Tuesday, October 30, 2012

காதல் கனவு

காதலை கனவு என்றான் நண்பன்
முட்டாள்
அவனுக்கு என்ன தெரியும் அவனோடு பேசி கொண்டு
உன்னை பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
என்று..

கனவா? காதலா?

கொட்டும் மழையில், ஒட்டி உறசி உன்னோடு ஒரே குடையில்,
ஊரே ஒதுங்கி இருக்க, உன்னோடு
கை கோர்த்து நான் நடக்க...
இது என்ன கனவா அல்லது காதலா...          
என் கண்மணிய!!!!