Friday, March 16, 2012

மின்சாரம்


என் வீட்டு குளிர்சாதனபெட்டி கூட
கண்ணீர் சிந்தியது நீ
இல்லாததால்.......

--ஸ்ரீகாந்த்

Thursday, March 8, 2012

மகளிர் தினம்

இந்த மண்ணை சுமப்பவள் நீ,
என்னை கருவில் சுமந்தவள் நீ,
என் துன்பத்தில் தோள் தந்தவள் நீ,
என் தோளோடு தோள் சாய்ந்தவள் நீ,
என் நிழல்போல தொடருந்து வரும் தோழியும் நீ,
உனக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்....

காதலே

காதலே!!!
நீ வெறும் வேதியல் மாற்றமா
அல்லது
எங்கள் வீட்டு வெங்காயமா எப்போதும்
கண்ணீர் சிந்தவைக்கிறாய்!!!